முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

ஜிஎஸ்டி குறைப்பால் விற்பனை அதிகரிப்பு, முதல்நாளில் விற்பனை அமோகம்.

By admin

Published on:

---Advertisement---

கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜிஎஸ்டி குறைந்த நவராத்திரி முதல் நாளில் Maruti Suzuki நிறுவனம் 30,000, Hyundai Motor நிறுவனம் 11,000 கார்களை விற்பனை செய்து அசத்தல்.

நாடு முழுவதும் தங்கள் ஷோரூம்களில் இருந்து 10 ஆயிரம் கார்கள் விற்பனை செய்து டெலிவரி வழங்கப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச ஒரு நாள் விற்பனை என்று மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.