மாநில அந்தஸ்து கோரி லடாக்கின் லே மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பவம்.
லேவில் 4-க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூட தடை விதிப்பு – பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
எழுத்துப்பூர்வ ஒப்புதல் இல்லாமல் ஊர்வலம், பேரணி அல்லது அணிவகுப்பு நடத்தக் கூடாது – லே மாவட்ட நீதிபதி.
மாநில அந்தஸ்து கோரி உள்ளூர் மக்கள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிப்பு.
லடாக்கில் உள்ள லேவில் மக்கள் கூட தடை
By admin
Published on:




