திருச்சி மாவட்டம், இலால்குடி கழக மாவட்ட பகுத்தறித்தறிவாளர் கழக தலைவர் அன்புராஜா, திராவிட மாணவரணி அவனிகோ இளந்திரையன் மற்றும் பகுத்தறிவாளர் கழக இலால்குடி கழக மாவட்ட துணை செயலாளர் ஆசிரியர் செல்வி, விளையாட்டு வீரர் தந்தை பால்ராஜ் உள்ளிட்ட பலர் அருண்குமாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
