ஆ
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ஏத்தக்கோவில் சாலையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த பாலநாகம்மாள் கோவில் உள்ளது

இக்கோவில் மூன்று நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று துவங்கியது
முதல் நாளான இன்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
இதையடுத்து ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் அன்னதானத்தை துவக்கி வைத்தார்
அன்னதானத்தில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்