முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட ஈஸ்வரன் விருப்ப மனு தாக்கல்

By Web Desk

Published on:

---Advertisement---

தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணி உள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட ஈஸ்வரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ள ஈஸ்வரனுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகையிடம், தேனி மாவட்டத்தில் நன்கு அறிமுகமானவர், பொது சேவையில் அதிக ஈடுபாடு உள்ள எளிமையான மனிதர் ஈஸ்வரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.