முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

Web Desk

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து

Web Desk

தேனி மாவட்டம் உப்பார்ப்பட்டி – தப்புக் குண்டு சாலையில் அமைந்துள்ள தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது. ...

சின்னமனூர் நகராட்சி பாதாள சாக்கடை கழிவுகளை தனி நபர் இடத்தில் கொட்டி வைப்பு துர்நாற்றம் வீசி, தொற்று நோய் பரவும் அபாயம்.

Web Desk

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் நகராட்சி கருங்கட்டான் குளத்தில் உள்ள வெள்ளையன் தெருவில் தனிநபர் இடத்தில் பாதாள சாக்கடை கழிவுகளை கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயமான ...

ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் க அன்னதானத்தை துவக்கி வைப்பு

Web Desk

ஆ தேனிமாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ஏத்தக்கோவில் சாலையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த பாலநாகம்மாள் கோவில் உள்ளது இக்கோவில் மூன்று நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று துவங்கியது முதல் நாளான இன்று அம்மனுக்கு சிறப்பு ...

சாலையோரம் சுற்றித்திரிந்த மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சிகிச்சை

Web Desk

தேனி மாவட்டம் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பிஸ்மி நகர் பேருந்து நிறுத்தம் அருகே சுமார் 50வயது மதிக்கத்தக்க பெண் மனநலம் பாதிக்கப்பட்டு, அழுக்கு உடையுடன் மிகவும் மோசமான நிலையில் ஆதரவின்றி சாலையோரம் ...

அரண்மனை புதூர் ஊராட்சி பள்ளப்பட்டி கிராமத்தில் 5 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு கிடப்பில் போட்டு வைப்பு

Web Desk

தேனி மாவட்டம் அரண்மனைபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி கிராமத்தில் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவராமல் கிடப்பில் போட்டு வைத்திருந்ததாக ஊராட்சி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 மற்றும் 2025 ஆம் ...

ஆண்டிபட்டி அருகே உடலில் சேற்றை பூசிக்கொண்டு மாமன் மைத்துனர்கள் ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் வினோத திருவிழா

Web Desk

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3 நாட்கள் கொண்டாப்படும் இந்த ...

போடி கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடும் பணி

Web Desk

ப தேனி மாவட்டம், போடி அருகே முந்தல் சாலையில் அரசு உதவி பெறும் தனியார் ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா தேனி எம்பி தங்கதமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார். இதற்காக ...

வைகை ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்த தன்னார்வலர்கள்

Web Desk

தேனி மாவட்டம், குன்னூர் வைகை ஆற்றில் சேர்ந்திருந்த சுகாதாரமற்ற பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் துணிகள். உள்ளிட்ட கழிவுப் பொருட் களை தன்னார்வலர்கள் அப்புறப்படுத்தினர். பெரியாறு அணையில் திறக்கப்படும் நீர், கொட்டங்குடி ஆற்றின் நீர், ...

சருகுமானை துப்பாக்கியால் வேட்டையாடிய ஒருவர் கைது, துப்பாக்கியுடன் ராணுவ வீரர் தலை மறைவு

Web Desk

. தேனி மாவட்டம் போடி தாலுகா குரங்கணி வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு சருகுமனை துப்பாக்கியால் வேட்டையாடிய ஒருவர் கைது, வனத்துறை ஊழியரை தாக்கிவிட்டு ராணுவ வீரர் துப்பாக்கியுடன் தலைமறைவு சம்பவம் பெரு பரபரப்பை ...

கள்ளச் சந்தையில் மது விற்பனை 2 பேர் கைது, 665 மது பாட்டில்கள் பறிமுதல் பார் உரிமையாளர் மொக்கைச்சாமி தலைமறைவு

Web Desk

தேனி மாவட்டம் பூதிபுரம் வாழையாத்துப் பட்டி பகுதியில் அரசு அனுமதி இன்றி கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்த இரண்டு பேரை கைது, 665 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இதில் பார் ...