முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

Web Desk

சருகுமானை துப்பாக்கியால் வேட்டையாடிய ஒருவர் கைது, துப்பாக்கியுடன் ராணுவ வீரர் தலை மறைவு

Web Desk

. தேனி மாவட்டம் போடி தாலுகா குரங்கணி வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு சருகுமனை துப்பாக்கியால் வேட்டையாடிய ஒருவர் கைது, வனத்துறை ஊழியரை தாக்கிவிட்டு ராணுவ வீரர் துப்பாக்கியுடன் தலைமறைவு சம்பவம் பெரு பரபரப்பை ...

கள்ளச் சந்தையில் மது விற்பனை 2 பேர் கைது, 665 மது பாட்டில்கள் பறிமுதல் பார் உரிமையாளர் மொக்கைச்சாமி தலைமறைவு

Web Desk

தேனி மாவட்டம் பூதிபுரம் வாழையாத்துப் பட்டி பகுதியில் அரசு அனுமதி இன்றி கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்த இரண்டு பேரை கைது, 665 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இதில் பார் ...

சில்வார்பட்டி ஊராட்சி மன்ற முறைகேடு ஆட்சியர் அலுவலகத்தில் புகார், திமுக ஒன்றிய துணைச்செயலாளர் மீது கொலை வெறி தாக்குதல்

Web Desk

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்வார்பட்டி பகுதியைச் சார்ந்தவர் வெங்கிடாசலம். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரியகுளம் வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் ஆவார். இவர் கடந்த மாதம் ஏப்ரல் 04 ...

லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஒடுக்கப்பட்டோர் உரிமைக் காப்பு நாள் விழா

Web Desk

டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ஒடுக்கப்பட்டோர் உரிமை காப்பு நாளாக கீழவாளாடி கிராமம், அன்பு இல்லத்தில், லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வுக்கு  லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் ...

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாக அலட்சியத்தால் பூட்டிய கிடக்கும் இறகு பந்து கூடம்-விளையாட்டரங்கம்

Web Desk

  தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பூட்டிய கிடக்கும் இறகு பந்து விளையாட்டரங்கம். உடற்பயிற்சி கூடம், சுகாதார வளாகம். சிறுவர் பூங்கா உள்ளிட்டவை பொதுமக்கள் பயன்பாடு இன்றி பூட்டியே கிடந்து ...

தேவாரம் பேரூராட்சியின் நிர்வாக நிதி முறைகேடுகளை கண்டித்து பாண்டியர் குல வணிகர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

Web Desk

தேனி மாவட்டம். உத்தமபாளையம் தாலுகா.தேவாரம் பேரூராட்சியின் நிர்வாக. நிதி முறைகேடுகளை கண்டித்து தேவாரம் மாவீரர் திடலில் பாண்டியர் குல வணிகர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தேவாரம் பேரூராட்சிக்கு பல கோடி ...

இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தினர் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரிக்கை

Web Desk

தேனி அல்லிநகரம் நகராட்சி முன்பாக இந்திய ஜனநாயக தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே தின விழா கொண்டாடப்பட்டது . அப்போது பெயர் பலகை திறந்து வைத்து. கொடியேற்றி பொது ...

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஆடு வளர்ப்பு திட்டத்தில் கடன் வழங்கி மானியம் வழங்காமல் மோசடி.

Web Desk

சிந்தலை சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பட்டியலின மக்கள் 14 பயனாளிகளுக்கு  2017 ஆம் ஆண்டு வட்டியில்லா ஆடு வளர்ப்பு திட்டத்தில் மானிய கடன், தொகுப்பு வீடுகளை பத்திர பதிவு செய்து ...

சாக்குளத்து மெட்டு மலைப்பாதையில் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் நடைபயணமாக ஆய்வு

Web Desk

தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தேவாரம் சாக்குளத்து மெட்டு மலைப்பாதையில் நடைபயணமாக ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் 25 மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கேரளாவிற்கு ...

கோட்டூர் கிராமத்தில் 5 வீடுகளில் டிவி, மிக்சி, ஸ்விட்ச் பாக்ஸ், வெடித்து சிதறி தீப்பற்றியதால் பரபரப்பு

Web Desk

தேனி மாவட்டம் கோட்டூர் கிராமத்தில் 5 வீடுகளில் உள்ள டிவி, மிக்சி, ஸ்விட்ச் பாக்ஸ் , வெடித்து சிதறி தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோட்டூர் – தர்மாபுரி சாலையில் உள்ள வீடுகளில் உள்ள ...