Web Desk
விதிமுறைகளை மீறி ஆண்டிபட்டி அருகே ஜி உசிலம்பட்டி புதுக்குளம் கண்மாயில் கனிம வளங்கள் கொள்ளை
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, ஜி உசிலம்பட்டி புதுக்குளம் கண்மாயில் விதிமுறைகளை மீறி கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. ஜி உசிலம்பட்டி பகுதியில் புதுக்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் விதிமுறைகளை மீறி ...
ரெய்னி இண்டஸ்ட்ரிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மை பணி
பெசன்ட் நகர் கடற்கரையில் ரெய்னி இண்டஸ்ட்ரிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், தனியார் நிறுவனத்தின் சார்பில் தூய்மைப்பணித்திட்டம் நடத்தினர். சென்னை, திருமுடிவாக்கம் தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தில் அமைந்துள்ள ரெய்னி இண்டஸ்ட்ரிஸ் இந்தியா ...
மகன் மீது பொய் வழக்கு போட்ட கல்லூரி நிர்வாகம், மற்றும் காவல் துறையை கண்டித்து இரவு கலெக்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்.
கோவை, சிவானந்தபுரம் சரவணன் (முன்னாள் ராணுவ வீரர்) 57, மனைவி ஜானகி, தனது மகன் மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்து இரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனது மகன் சூர்யா 21, ...
தேங்காய் பழக்கடை மோதலில் திமுக எம்பி மகன் மண்டை உடைப்பு
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் வாசலில் தேங்காய், பழம் வாங்கியதில் ஏற்பட்ட தகராறில் கடைக்காரர்களான தந்தை, மகன் தாக்கியதில் தேனி தி.மு.க., எம்.பி., தங்கதமிழ் செல்வன் மகனின் மண்டை உடைந்தது. தந்தை, மகன் ...
தேனி நகராட்சி ஆணையர் ஏகராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
தேனி நகராட்சி ஆணையர் ஏகராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தேனி, அல்லிநகரம் பொம்மைய கவுண்டன் பட்டி பேருந்து நிலையம் எதிரே உள்ள நகராட்சி ...
சுகாதார ஆய்வாளரை ஜாதியை சொல்லித் திட்டி கொலை மிரட்டல், திமுக நிர்வாகி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரிக்கை
தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பட்டியல் இனத்தை சேர்ந்த ராமசாமி பணியாற்றி வருகிறார். இவரை திமுகவை சேர்ந்த தேனி வடக்கு நகர பொறுப்பாளரும், தேனி அல்லிநகரம் ...
இழப்பீடு வழங்காமல் சாலை அமைக்கும் பணி, தாசில்தார் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
தேனி மாவட்டம், போடி தாலுகா, தேசிய நெடுஞ்சாலை 85 ல் கிலோ மீட்டர், 185/4 அனைக்கரைப்பட்டி விலக்கு முதல் தர்மத்துப்பட்டி வரை புறவழிச் சாலை ஏலக்காய் குடோன், கனிமவள கொள்ளை உள்ளிட்டகைகளுக்காக விவசாய ...
தீண்டாமை தடுப்புச் சுவர், கழிவுநீர் செல்ல விடாமல் தடுப்பதை ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் தீண்டாமை தடுப்புச் சுவர் மற்றும் கழிவுநீர் செல்ல விடாமல் தடுக்கப்பட்டது குறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் ...
கடமலை மயிலை ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் கட்ட ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தீவிர வசூல் வேட்டை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் கட்ட தீவிர வசூல் வேட்டை நடத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், ...
காவல் ஆய்வாளரின் கணவர் இடத்தை கேட்டு கற்கள் கடப்பாரை கொண்டு தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு
தேனி அருகே இடப்பிரச்சனை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த நபர் வீட்டின் மீது கற்களை வீசியும், கடப்பாறை கம்பியை கொண்டு தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது அல்லிநகரம் அருகே சுக்குவாடன்பட்டியில் ...